நடந்தது ஒரு வானவேடிக்கை !

நடந்தது ஒரு வானவேடிக்கை.
ஆச்சர்யத்தில் உலகம்.
உற்சாகத்தில் தமிழினம்.
புலிப் பாயுமென்பது தெரியும்.
புலிப் பறக்குமென்பதும் தெரிந்தது.
எங்கிருந்து வந்தார்கள்.
எப்படி வந்தார்கள்.
எங்கே போனார்கள்.
எப்படி செய்தார்கள்.
எப்படி பயின்றார்கள்.
எத்தனை எத்தனைக் கேள்விகள்.
அத்தனைக்கும் பதிலாய்
அமைதியாய் ஒரு வேங்கை.
அழகான ஒரு புன்னகை.
இந்தியாவுக்கு ஒரு ஆலோசனை,
இதுவரை
ரேடார் கொடுத்தது வீண்.
இனிப்
பதுங்குக்குழிகள்
கட்டச் சொல்லிக்கொடுங்கள்.
நடந்தது ஒரு வானவேடிக்கை.
ஆச்சர்யத்தில் உலகம்.
உற்சாகத்தில் தமிழினம்.


8 Comments:
parakku puligal..... arputham thoza!
By
PRINCENRSAMA, at Tue Mar 27, 09:35:00 PM 2007
Address doesn't exist 8322
By
ப்ரியன், at Tue Mar 27, 11:34:00 PM 2007
அற்புதம்...வான் புலிகளும்...வாழ்த்திய உம் வரிகளும்...
By
ப்ரியன், at Tue Mar 27, 11:36:00 PM 2007
நன்றி ப்ரின்சு
நன்றி ப்ரியன்
By
அ.பிரபாகரன், at Wed Mar 28, 12:16:00 AM 2007
நன்றி சிரிப்புக்காரன் :)
By
அ.பிரபாகரன், at Wed Mar 28, 07:47:00 AM 2007
பறக்கும் புலிகள் - :)
By
அ. இரவிசங்கர் | A. Ravishankar, at Sun Apr 01, 03:37:00 PM 2007
உங்களை எட்டு ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறேன். இதை சொடுக்கி பார்க்கவும்
http://premkumarpec.blogspot.com/2007/06/8-1.html
By
ச.பிரேம்குமார், at Wed Jun 27, 01:35:00 PM 2007
ம்ம்...
நடக்கட்டும்.. நடக்கட்டும்.
By
தீப்பெட்டி, at Sat Apr 25, 09:18:00 PM 2009
Post a Comment
<< Home