தாய்மை
அந்த நள்ளிரவுப்
பேருந்து பயணத்தின்
அமைதியை உடைத்துக்
கதறியக் குழந்தைக்காகப்
பதறிய நெஞ்சிலெல்லாம்
சுரந்தது தாய்மை
பேருந்து பயணத்தின்
அமைதியை உடைத்துக்
கதறியக் குழந்தைக்காகப்
பதறிய நெஞ்சிலெல்லாம்
சுரந்தது தாய்மை


3 Comments:
nice
one
By
Anonymous, at Sun Sep 17, 11:36:00 AM 2006
அருமையான கவிதை. நிறைய பயணக்கவிதைகள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்
By
ச.பிரேம்குமார், at Thu Oct 26, 04:32:00 AM 2006
டே அபி நன்றாக இருக்கிறது இக்கவிதை..
இவண்,
மேட்டூர் சரவணன் செ.சு
By
Unknown, at Fri Apr 11, 09:24:00 AM 2008
Post a Comment
<< Home