மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Thursday, June 08, 2006

அழைக்கலாமா என எத்தனிக்கையில் ..

செல்பேசியில்
சேர்ந்திருக்கும் எண்களை
கடக்கையில் தோன்றும்
பழைய நண்பர்களின்
முகம்.

அழைக்கலாமா என
எத்தனிக்கையில் தடுக்கும்
பால்ய குற்றங்களின்
உணர்வு.

1 Comments:

Post a Comment

<< Home