மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Sunday, April 26, 2009

தோழர் கொளத்தூர் மணி கைது ஏன்?



"இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும்" குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி கைது செய்துவிட்டு, இப்போது "பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு" குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றத்தையே மாற்றியிருக்கிறது அரசு ...தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு காரணத்தை தேடியிருக்கிறார்கள் ...

மேலும் ... கீழுள்ள சுட்டியில் படியுங்கள் பெரியார் முழக்கம்

http://www.periyardk.org/images/pdf/23.04.09.pdf

http://www.periyardk.org/mulakkam.php

Labels: , , , ,

2 Comments:

Post a Comment

<< Home