மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Sunday, July 08, 2007

நில். கவனி.. புறப்படு...

உருக்குலைந்த அங்கங்கள்
வயிறொட்டியப் பிள்ளைகள்
நிலைதடுமாறிய மனிதர்கள்
ஆதரவற்ற முதியோர்கள்

கொடுக்கலாமா? கூடாதா?
மனதுக்குள்
தர்க்கித்துக் கிடக்கும்போதே
கியர் மாற்றவும்
சிக்னல் மாறவும்
சரியாய் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்.

4 Comments:

  • நன்று

    By Blogger ப்ரியன், at Sun Jul 08, 10:24:00 PM 2007  

  • யோசிக்க வைத்த நல்லதொரு கவிதை நண்பா. நிறைய எழுதுங்கள்

    By Blogger ச.பிரேம்குமார், at Fri Jul 27, 10:46:00 PM 2007  

  • சிந்திக்க தூண்டுகின்றது

    By Anonymous Anonymous, at Thu Aug 09, 05:24:00 AM 2007  

  • கொடுக்கலாமா? கூடாதா?
    மனதுக்குள்
    தர்க்கித்துக் கிடக்கும்போதே
    கியர் மாற்றவும்
    சிக்னல் மாறவும்
    சரியாய் இருக்கிறது
    ஒவ்வொரு முறையும்....
    PRABHAKARAN
    ------------
    INTHA PER UNAKKU VAITHATHUTHAN MIGA SARI....ENNA ORU UNMAIYANA VARTHAIGAL...MIGA ARUMAI NANBARE....NEENDA AAYULUM..PERUM PUGAZLUM PERA VAZLTHUKIREN...

    By Blogger AMEER, at Tue Nov 20, 06:05:00 AM 2007  

Post a Comment

<< Home