மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Friday, April 04, 2008

நம் காதல் குழந்தை

நீ - அம்மா
நான் - அப்பா
காதல் - குழந்தை

இன்று
உன் குழந்தைக்கு நான் அங்கிளாகவும்
என் குழந்தைக்கு நீ ஆன்டியாகவும்
மாறிப்போனோம்.

நம் குழந்தை
அனாதையாக
எங்கோ திரிய.

4 Comments:

Post a Comment

<< Home