மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Sunday, January 25, 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

- புறநானூறு, கி.மு.200

அகதியாய் அலைவோம் என்று

அன்றே தெரிந்திருக்கிறது.

----------------------------------------------------

படம் : புலிகளை அழிக்கிறோம், கிழிநொச்சியைப் பிடிக்கிறோம் என்ற பெயரில், சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திவரும் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க தொடர்ந்து இடம்பெயர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்கள். ஜனவரி- 2009

0 Comments:

Post a Comment

<< Home