தாய்மை
அந்த நள்ளிரவுப்
பேருந்து பயணத்தின்
அமைதியை உடைத்துக்
கதறியக் குழந்தைக்காகப்
பதறிய நெஞ்சிலெல்லாம்
சுரந்தது தாய்மை
பேருந்து பயணத்தின்
அமைதியை உடைத்துக்
கதறியக் குழந்தைக்காகப்
பதறிய நெஞ்சிலெல்லாம்
சுரந்தது தாய்மை

