மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Sunday, January 25, 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

- புறநானூறு, கி.மு.200

அகதியாய் அலைவோம் என்று

அன்றே தெரிந்திருக்கிறது.

----------------------------------------------------

படம் : புலிகளை அழிக்கிறோம், கிழிநொச்சியைப் பிடிக்கிறோம் என்ற பெயரில், சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திவரும் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க தொடர்ந்து இடம்பெயர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்கள். ஜனவரி- 2009

Saturday, January 24, 2009

பத்திரிகை தர்மத்துக்கான விருதுகள்



பத்திரிகை தர்மத்துக்கான
விருதுகள்.

ஹிந்து என்.ராம்'க்கு "சிங்கள ரத்னா"!
லசிந்தாவுக்கு "மரணம்" !

------------------------------------------------------------
படிக்க :
"லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம்" - சுந்தரராஜன் http://www.keetru.com/literature/essays/sundhararajan_3.php
"ஆரிய உதடுகள் உன்னது" - பாமரன் http://www.keetru.com/literature/essays/pamaran_5.php


Saturday, January 17, 2009

காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன் ..
பலத்த அடி !!!